இருந்தால் என் வைப்பாட்டி மகனாக இரு, இழி மகனாக இரு இல்லா விட்டால் நாட்டைவிட்டு வெளியேறு, இந்து மதத்தைவிட்டு வெளியேறு அல்லது ஜெயிலில் இரு என்றால்..!?
இது உங்கப்பன், உன் அம்மா சம்பாதித்த நாடா, அவர்கள் பிறந்த நாடா..!? என் நாட்டில் உனக்கு என்ன வேலை..?
வெளியேறு,வெளியேறு,வெளியேறு, மான வெட்கம் கெட்டவனே வெளியேறு என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
சமுத்திரம் எனக்கு முழங்கால் அளவு தண்ணீர்தான்... அட முட்டாள்களா, உங்களுக்கும் சேர்த்துதானே பாடு படுகிறேன்..!
விஷமப் பிரச்சாரம் செய்யும் உங்களில் ஒருவன் வாயில்கூட நான் ஏன் சூத்திரன் என்று வருவதில்லையே.?
டெல்லியோடு எழவு எடுக்கும்முன் உங்களோடு எழவு எடுக்க வேண்டியி ருக்கிறதே..!!
தமிழன் யோக்கியதை எனக்குத் தெரியும், 75 வருடமாய்த் தெரியும் தமிழனுக்காய் நான் பலிகடா ஆகிறேன்.
மானமுள்ளவர்கள் வாருங்கள், வர முடியாத யோக்கியர்கள், யோக்கியர் களுக்கு பிறந்தவர்கள், வாலை அடக்கிக்கொண்டு யோக்கியமாய் வாழுங்கள்...
தந்தை பெரியார்- 15-11-1973.
**************************
Invited by: Selvam V
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 03, 2023 | 784 | +1 | +0.2% |
November 29, 2022 | 783 | -2 | -0.3% |
August 03, 2022 | 785 | -3 | -0.4% |
June 28, 2022 | 788 | -15 | -1.9% |
May 21, 2022 | 803 | -1 | -0.2% |
April 13, 2022 | 804 | -5 | -0.7% |
January 08, 2022 | 809 | +2 | +0.3% |
December 01, 2021 | 807 | +8 | +1.1% |
October 23, 2021 | 799 | +8 | +1.1% |
September 16, 2021 | 791 | +720 | +1,014.1% |