GOOD LOOK NEW FRIENDSHIP 😍😍😍
📍CHENNAI & KOLLAM SETTLED
8 MONTHS MY MOTHER MISS LOVE MOM 💞💞
NOT ONLY FOR TODAY OR TOMORROW,
I CHOOSE YOU
FOR LIFETIME AND IT IS
NEVER GOING TO CHANGE.
🤱🤱🤱
முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர் தான்...! முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான்...!
...::அம்மா::...My Sweet Amma.Aishwarya
🧑🤝🧑🧑🤝🧑🧑🤝🧑
ஒர் ஆணின் சிரிப்பை பகிர்ந்து கொள்வதற்கும் கண்ணீரை துடைப்பதற்கும் இறைவனால் அனுப்பப்பட்டவள் உடன் பிறந்த சகோதரி உறவு...
My sweet Sis Blood . @naaa_oru_lusu06 & @dorapapa23
ஜாதியும் மதமும் செத்துபோகும் இடமாக நட்பு ஒன்றே திகழ்கிறது.... @bullet0123 . @harishharish29 . @harrypotter26 . @king_off_mass . @vk9760 .
நாம சிரிக்கணும் நினைக்கிறவங்க முன்னாடி நமக்கு சிரிப்பே வரல நாளும் சிரிக்கணும்.
பட் .. நாம ஆளனும் நினைக்கிறவங்க முன்னாடி நமக்கு அழுகையே வந்தாலும் நாம அழுகவே கூடாது...
எந்த கடவுள் கிட்ட நீ எனக்கு வேணும் வேணும் என்று நான் கேட்டேனோ..
அந்த கடவுள் கிட்ட தான் உன்னை மறக்க நான் இப்ப வரம் கேட்கிறேன் !!