உனக்கென்றே உயிர் கொண்டேன் அதில் ஏதும் மாற்றம் இல்லை பிரிவென்றால் உறவுண்டு அதனாலே வாட்டம் இல்லை மறைப்பதால் நீ மறைப்பதால் என் காதல் மாய்ந்து போகுமா -நீயா பேசியது என் அன்பே