சம்பத்யோகி
"பயில் அல்லது பயிற்றுவி"
யோகமுறைகளை முறையாக பயிற்சி செய்தல். உலகில் உள்ள அனைத்து மதங்கள், ஞானிகள் சொன்ன புனித வாக்கியங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் பயிற்சி செய்தல்.
தான் பயிற்சி செய்பவை களை முடிந்தவரை அனைவருக்கும் பயிற்றுவித்தல்.
தற்போது யோகத்தில் உள்ள சந்தேகங்கள் தீர்த்து முறையான யோகத்தை அனைவருக்கும் உணர்த்துதலே குறிக்கோளாகும்.
#sampathyogi
நிறுவனர் யோகி: "ஸ்ரணயோகா"
YouTube.com/sampathyogi
Sranayoga.blogspot.com
sranayogi@gmail.com
Cell: 91 9360047971