Entrepreneur | Computer Engineer | SAP Security Consultant | E-commerce | Share Market | Retail | B2C | B2B
E-commerce Entrepreneurship | Spirituality | History | Linguistics | Organic related | Siddha Medicine | #Thamizh language தமிழ் மொழி | Invention | Learning new technologies | Herbal | Business | Trade | Traveling | Tourism | Electric Vehicles | Photography | Foodie | Adventure | Music | Entertainment | Finance | Economics | Virtual reality | Robotics | Tamil Saivaite தமிழ் சைவர்கள் | சிவனடியார்கள் | சித்தர்கள் | திருக்குறள் | திருமுறை | சிவஞானபேதம் | பெரிய புராணம் |திருபுகழ்.
திருக்குறள் :
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் .
திருவள்ளுவர்
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
திருவாசகம் - சிவபுராணம்
அனைவருக்கும் வணக்கம் / Hi all ,
என் பெயர் சக்திவேல் . பன்னிரண்டு ஆண்டுகள் மேல் கணிப்பொறி துறையில் அனுபவம் உண்டு .ஒரு ஆண்டு காலம் ஆசிரியர் பணி செய்து அனுபவம் இருக்கிறது. வணிகம் மேல் ஆர்வம் உண்டு . புதிய தொடர்புகளை இணையத்தில் சந்திக்க ஆர்வம் உண்டு . உற்பத்தியாளர்களை ,வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளுதல் வணிகம் .. பல நல்ல உற்பத்தியாளர்களை தொடர்பு ஏற்படுத்தி கொள்ள விருப்பம் .. வேலூர் மாநகராட்சி சொந்த ஊர் ,சென்னை மாநகராட்சி இப்போது வாழ்கிறோன் . தொழில் அதிபர் ஆகும் நீண்ட பயணம் நோக்கி ... தமிழ் மொழி மேல் ஆர்வம் , இலக்கியம், கதை,வரலாறு, புதிய கண்டுபிடிப்புகள் ஆர்வம் ,விளையாட்டு ,தமிழ் வரலாற்று நாவல் படிப்பது பிடிக்கும் ,கணிப்பொறி சார்ந்த மற்றும் அனைத்து துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் பிடிக்கும்.
தொடர்பு கொள்ள :
வேல் அங்காடி | Velangadi
கைபேசி : 91-7010962450
மின்னஞ்சல் : [email protected]
I am Sakthivel basically from vellore tamilnadu settled in chennai . Worked in IT field more than 12 years related to SAP domain , Experienced in Corporate trainer and System Administrator . Looking to connect with good retail suppliers related to E-Commerce . Packing and shipping related also..
Contact me :
Whatsapp : 7010962450
Email :
[email protected]
Vellore | Chennai | Tamilnadu
Passionate About :
E-Commmerce | IT Services | Cloud infrastructure Security | SAP Cloud | Amazon Web Services | Microsoft Azure |Google Cloud | Block chain .
Goverance risk and compliance | Risk management | Process control | Webservices |API |Artificial intelligence | Data Science | Machine Learning | Data Analytics | S4 Hana | BI |Archaeology | Geology | Literature | S4 HANA CLOUD | Sports | Cricket | Football | Augmented reality | Virtual reality | IOT | Neural Networks