வணக்கம்டா மாப்ள, forge of creationல இருந்து!
Born BELIEVER of God & Science!! I still have free will!
Realist!
Anti-(So called scientific)Atheist!
Anti-Homosapiens!!
Anti-sanghi!!!
An intelligent design!!!!
Not evolved from any other species!
Alienஐ தேடுவான், அதை rational என்பான்!
கடவுளை தேட சொன்னால், அது irrational என்பான்! அவன் யார்?
எதேச்சையான ஒரு கவிதை!!
.
.
.
எதேச்சையாக பெருவெடிப்பு நிகழ்ந்து,
எதேச்சையாக பிரபஞ்சம் தோன்றி,
எதேச்சையாக இந்த பால்வெளி தோன்றி,
எதேச்சையாக சூரிய குடும்பம் தோன்றி,
எதேச்சையாக பூமியின் தட்ப வெப்பம் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதாகி,
எதேச்சையாக ஓர் உயிரி பூமியில் தோன்றி,
எதேச்சையாக அதே பரிணாமம் பெற்று பல்கி பெறுகி,
எதேச்சையாக மனிதனாக மாறி,
எதேச்சையாக அவன் "பகுத்தறிவு" பெற்று,
இத்தனை "எதேச்சை" சாத்தியமா என்று எதேச்சையாக கூட சிந்திக்காமல்...
இவையெல்லாம்
நடந்தது "எதேச்சையாக" என்கிறான்....
இவன் என்னை நம்பிக்கையாளன் என்கிறான்! 🤷