*I HATE LOVE...I HATE LOVE...I HATE LOVE...
*Pudichatha pesuven.....
*Pudikala na pesa matten...
*Health care provider 💉💉
*Don't believe anyone 💯💯💯.
* Your life your choice...
* I am hear for a good time .... Not a long time .....
*Frds addict (Only girls)
* Nanum nalla urutuva ana uruga matta...
*Can you say this again....
* நானும் நல்லா உருட்டுவேன் ஆனா உருக மாட்டேன்....
* நம்ப தேவையே அவங்க என்றால் தேடுவதில் தவறு இல்லை......
ஆனால்......
*தேவைக்காக தான் தேடுகிறார்கள் என்றால்.. தொலைப்பது தவறு இல்லை.......
😎😎😎
*Think before you search......
*எல்லா எதிர்ப்பாளர்களும் ஏமாற்றத்தை தருவது இல்லை ........
ஆனால்.....
*நாம் அவர்கள் மனதில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாமல் .......
* எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் அடைகிறோம்.......
*துடிக்கும் இதயத்தை விட ......
*நடிக்கும் இதயங்களே அதிகம்....
"ஒரு விதையை இரண்டாக பிளந்து நட்டால் அது மரம் ஆகாது...
அதே போல் !!!
ஒரு இதயத்தை இருவருக்கு கொடுத்தால் அது காதல் ஆகாது...
"குழந்தை பருவத்தில் சத்தமாக அழுகிறோம் விரும்பியதை அடைய...
ஆனால்......
"வளர்ந்த பிறகு மௌனமாக அழுகிறோம் விரும்பியதை மறக்க...
*Talk with everyone that's not a mistake one.......
But!!!
*Don't close with anyone ... that is tha biggest mistake in your life...
* You can play that is not a bad one... But !!! Don't play with any one life This is called worst behavior...
* விலகிப் போக
நினைப்பவர்களை விளக்கம் கேட்டு தடுக்காதே...!
புரிந்து கொள்ளாத மனிதர்கள் பிரிந்து போவதே மேல்...!
* If you can't........don't promise anyone...