எல்லாம் சில காலம் தான்😇
நம்பி ஏமாறாதே
ஏமாந்த பின் பழகாதே🖕
தோழா! தூக்கி எறிந்தால்!
விழுந்த இடத்தில் மரம் ஆகு!
எறிந்தவன் அண்ணாந்து
பார்க்கட்டும் உன்னை!😇😇
ஒவ்வொரு உறவுகளுக்கு ஒவ்வொரு தேவை அதனால் தான் நாம் ஏமாற்றப்படுகிறோம்.🙊🤐
மூக்கு குத்தினால் கூட தெரிந்து விடும் முதுகில் குத்தினால் எப்படி தெரியும்😑
அனைத்தையும் அனுபவித்தவன் நான்