♛.Rj on Clubhouse

Updated: Nov 11, 2023
♛.Rj Clubhouse
350 Followers
30 Following
Jun 21, 2021 Registered
@rjsherwin999 Username

Bio

⏺️.Instagram ID Rj_Sherwin

💚 இதுவும் கடந்து போகும் 💚 _____________________
நண்பனாக இருந்தாலும் பகைவனாக இருந்தாலும் கெட்டவனாக இருந்தாலும் நல்லவனாக இருந்தாலும் அழகாக இருந்தாலும் அழகு இல்லை என்று இருந்தாலும் ஒருவர் உங்களை மதித்து உங்களிடம் பேசுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து அன்பை மட்டுமே கொடுங்கள் திரும்பி அவர்கள் அன்பையும் விட உயிரையும் கொடுப்பார்.
_________________________
👫 மனிதன் முதலில் மனிதனை நேசிக்க வேண்டும்.👬
_________________________
🤝நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவோ முன்னேறி வந்தாலும் தோற்று தோற்று போகிறீர்களா கவலை வேண்டாம் ஒரு நாள் விண்ணை தொட காத்திருங்கள் அது நடந்தே தீரும்.☑️
_________________________
❤️ஒருவரிடம் காதல் கொள்ளும் பொழுது அவரிடத்தில் அன்பு, காதல், கோபம், விருப்பு, வெறுப்பு பிடித்தது பிடிக்காதது இது அனைத்தையும் இருந்தால்தான் அவன் மனிதன் முதலில் அவனைப் புரிந்து கொள் பிறகு அவனைக் காதலித்து கொள்.🤪💚
_________________________
உனக்கு ஒன்று தேவை என்றால் மற்றொன்று இழந்து மீண்டும் அதை மீட்டெடுக்க வேண்டும். 🔥

Invited by: Spark Shakthi

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
November 11, 2023 350 +7 +2.1%
January 16, 2023 343 +8 +2.4%
September 26, 2022 335 +6 +1.9%
August 06, 2022 329 +16 +5.2%
June 30, 2022 313 -5 -1.6%
May 24, 2022 318 +14 +4.7%
April 16, 2022 304 +28 +10.2%
March 08, 2022 276 +37 +15.5%
January 10, 2022 239 +24 +11.2%
December 04, 2021 215 +38 +21.5%

Charts

Member of

More Clubhouse users