RJ Tholza on Clubhouse

Updated: May 25, 2024
RJ Tholza Clubhouse
6 Followers
0 Following
@rj.tholza Username

Bio

#Working as a Radio📻 Jockey @ *All India Radio*..
#Quotes, script and poems writer..✍️
#Voice over artist 🪄
#80's and 90's music lover🎶
#soft person with short temper🫥
#Tamil kid🧑‍🍼
#Deep Thinker🤔
#shy type🫣
#lover of sleep😴
#Divotee of Shiva🧘
#A lover of Death🤫
#New to the club House🫠
#A fan of life✨
(வாழ்க்கையின் ரசிகன்)
By.
Rj.tholza
💗🙏💗
கவிதையில் கரைகிறேன்..
இசையினில் சுழல்கிறேன்..
கனவினில் வாழ்கிறேன்..
நினைவுகள் சுடுவதால் உறக்கத்தை தழுவுறேன்..
உணர்வுகள் வதைப்பதால் ஊமையாய் நலிகிறேன்..
பொய்த்து போன வாழ்க்கையில் மெய்பொருள் தேடினேன்..
வெறுமையின் புதல்வன் வாழ்க்கையை ரசிக்கிறேன்..
வானொலி மடியினில் அமைதியை காண்கிறேன்..
பூமியென்ற‌ வாடகை வீட்டை முழுவதும் வெறுக்கிறேன்..
எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்ல தவிக்கிறேன்..
இயற்கையின் அன்பில் ஆறுதல் அடைகிறேன்..
புல்,பூண்டு,ஆடு,மாடு,
பறவைகளென்று ஜீவராசிகளோடு மட்டும் இருந்திட‌ நினைக்கிறேன்..
மனிதனை காண ஆவலுடன் துடிக்கிறேன்..
மனிதமாய் நடந்திட அனுதினம் தோற்கிறேன்..
பயணிக்க ஆசையில்லை பாதைகளும் முடிந்தபாடில்லை..
நீரோடையில் விழுந்த காய்ந்து சருகான ஒற்றை இல்லையாம் நதி போன போக்கில் நடக்கிறேன்..
எதன் மீதாவது ஒரு பிடிமானம் இல்லாவிடில் இருண்டு போய்விடும் இயல்பான வாழ்க்கை..
ஆதலால்....,
ஈசனின் பித்துனால் உயிர்புடன் இருக்கிறேன்..

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
May 25, 2024 6 0 0.0%

Member of

More Clubhouse users