Aakash on Clubhouse

Updated: Sep 24, 2023
Aakash Clubhouse
245 Followers
147 Following
@riseoftamizha Username

Bio

Aakash ✅

Rj ( beginner)
Mimicry artist (beginner)
INDEPENDENT ARTIST 💯🎧
Rapper🎙️
Own lyrics with my own kingdom ❤️
Poet 💌
Motivational speaker🔊
......positive vibes ✨+
Want to become an life time entertainer📺

கவிஞனின் கற்பனையில் சிலவரிகள்.....


சிறகில் இருந்து பிரிந்த
இறகு ஒன்று
சரித்திரத்தின்....
தீராத பக்கங்களில்
ஒரு காதல் கதையை
எழுதி செல்கிறது.........

- ர. ஆகாஷ்

ஒரு நினைவை விட்டு செல்லும் போது....
அது நினைவாக மட்டும் இல்லாமல்...

அது வலறாற்றின்....
சரித்திறமாக மாறினால்....
புதிய தோர் படைப்பாக அமையும்.......

என்னவளே....💖

உன்னை நினைத்தால்
நாட்கள்
நகருதடி....
என் மனம்
நொடியில் கரையுதடி....

நான் உன்னை நெருங்க !
மறுநோடி என்னை விட்டு நீ விலக .....

என் காதலின் வழியில்
உன் நினைவில்
என் கவிதையின் ......
தேடல் உன்னை நோக்கி........


Email- [email protected]

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 24, 2023 245 -3 -1.3%
October 28, 2022 248 +1 +0.5%
August 25, 2022 247 +2 +0.9%
July 19, 2022 245 -1 -0.5%
June 12, 2022 246 -9 -3.6%
May 05, 2022 255 +1 +0.4%
March 28, 2022 254 -3 -1.2%
January 29, 2022 257 -9 -3.4%
December 22, 2021 266 -3 -1.2%

Charts

Member of

More Clubhouse users