♛Eͤs̾aͣiͥPrͬiͥy̾aͣiͥ☜ on Clubhouse

Updated: Aug 17, 2023
♛Eͤs̾aͣiͥPrͬiͥy̾aͣiͥ☜ Clubhouse
219 Followers
89 Following
@rasikai Username

Bio

நான் அழுது என் அன்னை சிரித்த நாள் JAN 31....🤱🤱

என் சமூகத்திற்காக உறங்காமல் விழித்திருப்பேன்......👩‍✈️

*TN* காவல் துறை

🎶 படித்ததில் பிடித்தது🎶


🥰 **என்னவன்** 🥰

🥰😍💙*....என்னை போல் இருப்பதாக சொல்லி நீ ரசிக்கும் ஒவ்வொரு கதை நாயகிகளும் எனக்கு எதிரிகள் ஆக மாறுகிறார்கள்....!🥰🥰🥰

என்னவன் ரசிக்கும் சிறு காட்சிகளும் என்னைச் சார்ந்ததாகவே இருக்க வேண்டும் என்ற கர்வத்தினால்...!,,🥰🥰

அச்சிறு காட்சிகளுக்காக தேடல்களுடன் காத்திருக்கும் உன்னவள் நான் ...💙😍🥰

My Favorite Line's:

என் கண் இமைகளின் நடுவில் உன் உருவத்தை சிறை அடைக்க தவமாய் காத்திருக்கும் உன்னவள் நான்.....🥀⚘💞
.....*.....*.....*.....
இதழ்பிரியாத இவளின் சிரிப்பை
இன்னும் ஒருநொடி
காண வேண்டும் என்று
இயங்க முடியாமல் இயற்கை தவிக்க
நிழலும் இங்கு நீயாக வேண்டும் என்று மரத்தின் பூக்கள் எல்லாம் உதிருதடி உயிரே உனக்காக.....🥀⚘
.....*......*......*......
பேசாமல் கொல்கிறது அவள் உதடுகள் !..💞
பேசியே கொல்கிறது அவள் கண்கள் ! 😍😍💞
*..........*.........*
🥰😍..எங்கு சென்று யாரிடம் கற்றுக்கொண்டாயோ பெண்ணே ...! 💙💞
இந்த விழிகளில் பேசும் மொழியினை....😉🥰😍
.....*.....*.....*.....
கவி பாடும் கண்களில் தான் நான் கரைந்து
உடையாமல் உருவம்
எடுக்க ஆசை கொள்கிறேன்....🥀
.................😍😍😍😍.................

அண்ணனின் அன்பை விவரிக்க ஆயிரம் கவிதைகள் தேவை இல்லை அண்ணா என்று அழைக்கும் ஒரு வார்த்தையே ஆயிரம் கவிதைகளுக்கு சமம்.

My Heartbeat
💞 ♔Ɱ͢͢͢ɾ.Ⱥşląภ☜ 💞

My Heart 💞 ARJUN 💞
My Blood 💞 Deena 💞
My Soul 💞 JaCk 💞
My Friend 💞 HaRish 💞
I'm Nothing Without you My Anna's. 🥰😍😍😍

They Are Make Me Too Special.....😍🤗

பொறுமையே பொறாமைப்படும் என் அண்ணனின் அன்பை பார்த்து.
💞 ♔Ɱ͢͢͢ɾ.Ⱥşląภ☜ 💞

😍😍🤗🤗🤗🤗🤗


😍....இப்படிக்கு ,...😍

⚘🥀கவிதைகளின் காதலியாய்
என்றென்றும் இசைகளுடன் உறவாடும்.....🥀⚘

🎻🎶**இசைப்பிரியை**🎶🎻🖤

Member of

More Clubhouse users