கனவில் கதை கதையாய் பேசிவிட்டு நேரில் கண் முன் கண்ட நொடி வார்த்தையும் வரவில்லை மொழிகளும் புரியவில்லை கண்ணீர் மட்டும் சத்தமின்றி கரை புரண்ட வெள்ளமாய்ப் பொழிகிறது.....