தமிழ் நாட்டின் செல்ல பிள்ளை😍😍
தமிழ் பற்றாளன் நான்🔥
பிறமொழி வெறுப்பாலன் இல்லை❤️
ஜாதி என்பது தமிழர்களின் சாபம்🔥
வாய் இருந்தும் ஊமை நான்🤐
பிடித்த வரிகள்🎶🎙️
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ..
அது வரை நாமும் சென்றிடுவோம்..
விடைபெறும் நேரம் வரும் போதும்
சிரிப்பினில்😀 நன்றி🙏 சொல்லிடுவோம்📢
பிடித்த வாசகம்📃
காயப்படுத்தும் போது கூட வலிக்கவில்லை
காயப்படுத்திவிட்டு அதை நியாயப்படுத்தும் போது தான் வலிக்கிறது...💔😞