எத்தனை முறை ஏமாற்றப்பட்டாலும் ஒருபோதும் அடுத்தவரை ஏமாற்ற கற்று கொள்ளாதே... அவரவர் பலனை அவரவர் அனுபவிப்பார்... நேர்மைக்கு என்றுமே மரணமில்லை.