தத்துவ ஞான இயல் பாட்டாளி வர்க்கத்திடம் அதன் பௌதிகப் பொருளாயுதத்தைக் கண்டதுபோல்,பாட்டாளி வர்க்கம் தத்துவ ஞானவியலில் தன் ஆத்மீகப் பேராயுதத்தைக் கண்டது.