Padma Sri on Clubhouse

Updated: Sep 12, 2023
Padma Sri Clubhouse
14 Followers
128 Following
Jun 13, 2021 Registered
@padmasri69 Username

Bio

சரமாரியாக
நான் எய்யும்
அம்புகளில்
எத்தனாவது அம்பில்
நீ மரணிப்பாய் ?
எத்தனாவது அம்பில்
நான் மரணிப்பேன் ?

=========================

இலக்கை
நான் அடைந்தால்
எனக்கு வெற்றி !
இலக்கு
என்னை அடைந்தால்
எனக்கு தோல்வி !

=========================

இருட்டுப் போர்வைதான்
வேண்டும் என்கிறாய்
நீ !
வெளிச்சப் போர்வைதான்
வேண்டும் என்கிறேன்
நான் !

=========================

இந்த மழையில்
இடிக்குப் பிறகுதான்
மின்னல் !

=========================

மூச்சிரைக்க ஓடி
சிகரம் தொட்டு
கீழே விழும்
விளையாட்டு !

=========================

ஒரு
புல்லாங்குழலின்
இசையில்
வெந்து தணியுமொரு
காடு !

=========================

கசங்கிய போர்வை
சொல்லும்
கட்டிலின்
மூச்சிரைப்பை !

=========================

இந்தப் போரில்
முதுகில்
காயம்பட்டாலும்
அது
வீரம் தான் !

Invited by: Jesvin Selvaraj

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
September 12, 2023 14 +1 +7.7%
November 28, 2022 13 +1 +8.4%
September 19, 2022 12 +1 +9.1%
January 07, 2022 11 +2 +22.3%
October 22, 2021 9 +2 +28.6%
September 15, 2021 7 +1 +16.7%

Charts

Member of

More Clubhouse users