Thamizhiniyan Navi on Clubhouse

Updated: Aug 24, 2023
Thamizhiniyan Navi Clubhouse
92 Followers
47 Following
@novembernavii Username

Bio

நங்கை உந்தன் கூந்தலுக்கு
நட்ச்சத்திர பூ பறித்தேன்!
நங்கை வந்து சேரவில்லை
நட்சத்திரம் வாடுதடி!

கன்னி உன்னை பார்த்திருப்பேன்
கால் கடுக்க காத்திருப்பேன்!
ஜீவன் வந்து சேரும்வரை
பிரேதம் போல் நான் கிடப்பேன்!

"தேவி வந்து சேர்ந்துவிட்டால்
ஆவி கொண்டு நான் நடப்பேன்!"

Member of

More Clubhouse users