Nizam IND on Clubhouse

Updated: Nov 30, 2023
Nizam IND Clubhouse
89 Followers
176 Following
Jun 11, 2021 Registered
@nizamjinnah Username

Bio

நானும் மோடிதான்!

மோடியை அடிப்பேன் என்று மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா போட்லே ஆவேசமாகப் பேச,

சமூக ஊடகங்களில் இந்த ஆவேச, ஆத்திரப் பேச்சு சங்கிகளை உசுப்பிவிட, பார்த்தீரா திமிர்ப் பேச்சை என்று அவர்கள் மேன்மேலும் பரப்பிவிட அது வைரலாக,

சங்கிகள் தொடர்ந்து கொதித்துப் போய் மோடியை எப்படி அவமதிக்கலாம் என்று நூறு இடங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய,

நான் பிரதமர் மோடியைக் குறித்து பேசவில்லை. உள்ளூர் ரவுடி ஒருவரைக் குறித்துதான் பேசினேன் என்று நானா போட்லே விளக்கமளிக்க,

அந்த உள்ளூர் ரவுடி பெயர் உமேஷ் தார்டே ஆச்சே அவரை எப்படி மோடி என்று சொல்லலாம் என்று காவல்துறை விசாரிக்க,

சூழலின் சூடு தணிவதற்காக சம்பந்தப்பட்ட ரவுடி உமேஷ் தார்டே பிரஸ் கான்பிரன்ஸ் நடத்த,

பத்திரிகையாளர்கள் மிகப் பெரும் எண்ணிக்கையில் ஒன்றுதிரண்டுவிட,

எங்க ஏரியாவிலே மக்கள் என்னை மோடி என்றுதான் அழைப்பார்கள் என்று உமேஷ் தார்டே அறிவிக்க,

உங்களை ஏன் மோடி என்று சொல்லி அழைக்கின்றார்கள் என்று பத்திரிகையாளர் ஒருவர் ஆர்வத்துடன் கேட்க,

‘அது ஒன்ணுமில்லேங்க. என்னுடைய மனைவியும் என்னைக் கைவிட்டு விட்டு தனியாகத்தான் வசிக்கின்றாங்க. அதனால் மக்கள் என்னை மோடி என்று அழைக்கின்றார்கள்’ என்று சொல்ல,

மகாராஷ்டிர மாநிலமே மலைத்துப் போய் நிற்கின்றதாம்.

Invited by: Shameer Muhammad

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
January 06, 2023 89 -3 -3.3%
September 23, 2022 92 +2 +2.3%
June 29, 2022 90 -6 -6.3%
May 23, 2022 96 -1 -1.1%
April 14, 2022 97 +6 +6.6%
January 09, 2022 91 +13 +16.7%
December 02, 2021 78 +16 +25.9%
October 24, 2021 62 +22 +55.1%
September 17, 2021 40 +34 +566.7%

Charts

Member of

More Clubhouse users