கனவுக்குள் அரசாளும் கவிஞன் நான்!!
சுற்றம் சிரிக்க வலிகளை மறைக்கும் மந்திரவாதி நான்!!
எல்லோர் தேவைக்கு தீர்வு சொல்லும் வினா நான்!!
என் தேவைகளை சுருக்க தெரிந்த கஞ்சன் நான்!!
அன்பை அளவின்றி அள்ளி தரும் வள்ளல் நான்!
அறைகுறை கவிஞன்!
குறை நிறை மனிதன்!!
திரையின் பின் வாழ்க்கை!!!
திரையின் முன் நடிகன்!!!!
அடி வாங்கி கற்றதை !!
உலகுக்கு உரக்க சொல்லுவேன்!!
(யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்)
நிசாம்