🤫Community view🤫
நீ பன்றது எல்லாம் சரி"னா"
நீ பன்ற தவறுக்கூட....சரி தான்
🤫Community view🤫
நீ பன்றது எல்லாம் தவறு"னா"நீ பன்ற
சரிக்கூட........தவறு தான்
இதான் சமூகம்😊
𓆩♡𓆪รเՇคгค๓ค๓𓆩♡𓆪
𓆩♡𓆪𝓛𝓮𝓽𝓽𝓮𝓻𓆩♡𓆪
📜📜📜📜📜📜📜📜📜📜
துப்பாக்கி ஏந்தியவனை கடிதத்தை ஏந்தவைத்தவளே
முகவரியே இல்லாமல் என்னை உன் அடுத்தடுத்த வரிக்காக காக்க வைத்தவளே
🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂🚂
தடம் மாறி செல்லும் ரயிலில் நான் தடம் மாறாமல் உன்னை கண்ட அந்த நொடி இன்னும் என் மன புத்தகத்தில் முதல் பக்கத்தில் இருக்கிறது
😘😘😘😘😘😘😘😘😘
கருங்கூந்தல் காற்றிலடித்து கண்ணை மறைக்க கரங்களால் வாற கண்டேன் என் சீதையை 💟
❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹❤🩹
நிஜங்கள் அனைத்தும் மனதில் நிலழலாக பதிந்தது!!
அவள் கண்களின் நிழல் படம் மட்டும்
என் மனதில் நிஜமாய் நிலைத்து நின்றது!!!
💚💚💚💚💚💚💚💚💚💚
கனவிலே வாழ்ந்தவனை நிஜத்தில் வாழ வைத்தவளே
உறவே இல்லாதவனுக்கு உறவா வந்து உலகமயானவளே
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
சொல்லமுடியாத சந்தோஷத்தையும், அழகழகான உணர்வுகளையும் தந்து
இருள் சூழ்ந்த வாழ்க்கையை வண்ணங்களால் அழகாக்க வைத்தவளே என் சீதா
🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒🔒
இப்போது உன் உரையாடல்கள், உன் நினைவுகள், உன் முகம், உன்னை ஞாபகப்படுத்தும் எல்லாவற்றையும்
சேர்த்து வைத்து தான் இங்கே என் பொழுதை கழிக்கிறேன்
வாழ்நாள் முழுவதும் நான் இருப்பேன் என்ற உறுதிமொழி காப்பாற்ற முடியவில்லை என்ற கண்ணீர்யுடன் என் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் Princess Noor Jahan
💌💌💌💌💌💌💌💌💌💌
கடிதத்தில் தொடங்கிய பயணத்தை கடிதத்திலே முடிக்கிறேன்
என் காதல் பயணம் தொடரும்......
மீண்டும் பிறப்பேன் உன்னை நேசிக்க என் தேசத்தை சுவாசிக்க
💟~Mansur~11211~💟
✯|☆|✰
¯\(◉‿◉)/¯
||
||
||
. - || - .
( || )
) (♕) (
/ || \
( || )
` ____ ' ✯|☆|✰
𓆩♡𓆪 🆆ri͢͢͢ᴛ𝖊r【ᴹɴ】𓆩♡𓆪
❤️வாசிக்கவும் எழுதவும் ரொம்ப பிடிக்கும்❤️
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 20, 2023 | 188 | +64 | +51.7% |
October 30, 2021 | 124 | +45 | +57.0% |
September 23, 2021 | 79 | +74 | +1,480.0% |