நிலா குருமூர்த்தி on Clubhouse

Updated: Jan 16, 2024
நிலா குருமூர்த்தி Clubhouse
188 Followers
288 Following
@nilaaa485 Username

Bio

அப்பாக்கு நா தங்கபுள்ள
அவனின் தேவதை..❣. 💕

காதல் கிறுக்கி💕

Budding poet

நான். 💕
எப்பொழுதும்
நிறைபௌர்ணமி. 💕
வளர்பிறை
தேய்பிறை
உனது பார்வையில்..
💕

❤❤❤❤❤❤❤❤

அவன் சின்ன சின்ன ஏக்கங்கள்...
அதிலிருக்கும்
எனக்கான ஆயிரம் முத்தங்கள்...❣

அவனின் அர்த்தமான
மௌனம்...
அதிலிருக்கும்
எனக்கான ஆயிரம் வார்த்தைகள்...❣

அவனின் குறும்பு சிரிப்பு....
அதிலிருக்கும்
என் அத்தனை வெட்கங்கள்...❣

அவனின் கெஞ்சல்கள்...
அதிலிருக்கும் என் அளவில்லா கொஞ்சல்கள்....❣

அவன் உணர்த்தும் கவிதைகள்....
அதிலிருக்கும்
என் உயிர் கசியும்.......

மொத்தகாதலும்....❣
♥♥♥♥♥♥♥♥
என்
செல்லபெயரிட்டு
நீ அழைத்த
நொடி....
மனமூட்டம் கரைந்து
நிறைந்த கண்களை
இமை அணைத்ததும்
கன்னத்தை முத்தமிடும்
ஒவ்வொரு
கண்ணீர்துளியிடமும்
கேட்டுப்பார்...
கொஞ்சிச்சொல்லும்
நம் காதலை...❣


அளவுக்கு. 💕
மீறியும்
அவன் காதல்.
அமிழ்தம் 💕 💕
எனக்கு💕

தலைக்கணம். 💕
பிடித்த
என் தமிழும்
வெட்கத்தில். 💕
தலைசாய்த்து
ரசிக்குது.....
என்பெயரை. 💕
நீ
அழைக்கும்போது..❣. 💕

என் உணர்வுகளை. 💕
கற்றுத்தேர்ந்த
பட்டதாரி...
அவன்💕

🌈🌈🌈🌈🌈🌈🌈

கண்ணீர்
பெருமழை
ஓயும் முன்
தோன்றிய
வானவில்
#நீ

காதல்குழைத்த
உன்
மென்குரல்....
என்
பேனாவை
நிரப்புகிறது....♥

❣❣❣❣❣❣❣❣❣

நான்
பிழையின்றி
வாசித்த
அழகிய
காதல் கவிதை
#அவன்.

நான்தான்
வேணும்னு
அடம்பிடிக்கிற
திமிர்புடிச்ச
உன்
இதயத்திற்காகவே......

உன் கூட
வாழனும்.....😜

போகிறபோக்கில்
நீ கொடுக்கும்
முத்தத்திற்கெல்லாம்
கொஞ்சம்
காத...ல்
அதிகம்தான்...

என் உயிர்
முணுமுணுப்பதையும்
இதயம்
சிணுங்குவதையும்
விழாமல்
எட்டிப்பார்த்து
வேடிக்கைபார்க்கும்
என் கண்ணீர்....😉

இதுவும்
பிடிச்சுருக்கு...😍

மௌனத்தை
நீடித்துக்கொல்.....❣

Member of

More Clubhouse users