💞நாம் நெருக்கம் காட்டாத இத்தருணத்தில்🏃♀️......🏃♂️ 💞நாம் நெருக்கம் காட்டிய அத்தருணங்கள்....🥰 👩❤️👨 நம்மிடையே நெருக்கம் காட்டுகின்றன👩❤️👨 ✍🏻இவ்வரிகளும் எனக்குள் உன்னால் ஏற்பட்ட நெருக்கமே...💞