🔥₿
"வந்தா மலை போனா மயிரு" என்கிற மனப்பான்மையில் தான் என் கிரிப்டோ முதலீடு.
My Crypto Portfolio:
BTC - 20%
ETH - 5%
XRP - 5%
DOT - 3.5%
ADA - 3.5%
LINK - 3.5%
SOL - 3.5%
BNB - 3.5%
LTC - 2.5%
AltCoins - 50%
AIways ❤️ Crypto not the Coins.
#DYOR (Do your own research)
#NAFA (Not a financial advice)
To be a successful in crypto:
Strategy - 10%
Position Sizing -15%
Risk Management - 15%
Psychology -60%
#############################
கசப்பான கிரிப்டோ உண்மைகள்
#############################
🔥இன்று சந்தையில் இருக்கும் பெரும்பாலான கிரிப்டோ காயின்கள் & டோக்கன்கள் நிலைத்து நிற்காது.
🔥அனைத்து காயின்கள் & டோக்கன்கள் மதிப்பு "ஊகத்தின்" அடிப்படையிலானவை (Speculative).
🔥திடீர் என்று சந்தை சரிந்துவிடும் வாய்ப்பு அதிகம்.
🔥சந்தையை ஆள்வது "பேராசை" & "அச்சம்".
🔥பெரும்பாலானோர் அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலைக்கு விற்று நட்டம் அடைகின்றனர்.
🔥 குறைவான விலைக்கு வாங்கி சரியான நேரத்தில் நல்ல லாபத்தில் விற்றுவிட்டால் வெற்றி நிச்சயம் 🏆🏆🏆
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
November 11, 2023 | 123 | -1 | -0.9% |
August 27, 2022 | 124 | -1 | -0.8% |
June 14, 2022 | 125 | -2 | -1.6% |
May 07, 2022 | 127 | +1 | +0.8% |
March 30, 2022 | 126 | +1 | +0.8% |
January 31, 2022 | 125 | +1 | +0.9% |
December 25, 2021 | 124 | +1 | +0.9% |