.. புடிச்ச பழகு இல்லேன்னா வெலகு😈
👿⚔️துரோகங்கள் மன்னிக்கப்படும் ஆனால் மறக்கப்படுவதில்லை⚔️😡
பாசம்னாலும் சரி...🥰 பகைனாளும் சரி..👿உன்னைவிட அதிகமாக... வைப்பேன்⚔️😈
👿துரோகம் மட்டும் பண்ணாத
துண்டா வெட்டி புடுவேன்🛡️⚔️👿
அடுத்தவனுக்கு எதிரியாக கூட இரு😡
ஒரு போதும் துரோகியாக இருந்து விடாதே👿
பாசத்திற்கு பஞ்சமும் இல்லை.... 💓
பஞ்சாயத்துக்கு பயமும் இல்லை.......❌
உண்மையாக இரு நான் உயிரைக் கூட கொடுப்பேன்😈🔅❇️
இங்கு நிறைய கதைகளின் முடிவு ஏமாற்றம் மட்டுமே😔
IG: mr_smilely_sudhan