மனமானது அன்பு செய்ய❤ எவருமில்லையென ஏங்கும்😕
அன்புசெய்ய ஆள் வந்தால்
அனுமதிக்கும், பழக இடங்கொடுக்கும்.
அந்த அன்பு எல்லைமீறி உரிமை கொண்டாட துணியும் தருணத்தில்
விட்டு விலகிச் செல்லும்,
வெறுக்கச் சொல்லும்.
அன்பானது வழியவந்து அன்பு கொடுத்தவரிடம்,
அன்பு எய்தவன் அன்பினால் காயப்படுவான் என்பதை
உணர்த்திச் செல்லும்.
அந்த அன்பானது மீண்டும் இன்னோர்
அன்பை நாட காத்திருக்கும்.
அன்பு இரக்கமற்றது!!😐