Exploring myself and enjoying life in each and every breath
Shiva Yogi, Back packer,Meditator, Hypnotherapist , Techie etc lots of funny labels for the soul who wants to get liberated and let go off ego ...😂🙏
Guruve saranam 🙏
குருவே சரணம் 🙏
ஒவ்வொரு மூச்சிலும் என் நிலை அறிந்து மகிழ்ந்து வாழ்கிறேன்.
சிவ யோகி,ஆன்மீகவாதி, நாடோடி, தொழில்நுட்ப வல்லுநர் என்று பல வேடிக்கை முகங்களை கிழித்து நான் என்ற அகங்காரத்தை துளைத்து முக்தியை நோக்கி பயணம் செய்யும் ஒரு ஆத்மா
🙏
மூக்கால் அரும்பெடுத்து மூவிரண்டாய்த் தான்தூக்கி
நாக்கால் வளைபரப்பி நாற்சதுர வீடுகட்டி
நாக்கால் வலைபரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே
முக்காலைக் காணாமல் என் கண்ணம்மா
முழுதும் தவிக்கிறண்டி!
You tube channel :
18 siddhas Yogam
Google Podcast: Tamil Spiritual Talks