பரஸ்பர நிதி விநியோகிப்பாளர்! தமிழ் மீது ஆர்வம் அதிகம், கதை, கவிதை, பிடிக்கும்! சராசரி மனிதனின் மகிழ்ச்சியான வாழ்க்கை! நிறைய தேடுதல் உண்டு! கேள்விகளை விட பதில்களை, கேட்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் அமைதியாக கேட்கலாம் என ஆசை!