மகான் Mahan on Clubhouse

Updated: Jan 18, 2024
மகான் Mahan Clubhouse
228 Followers
96 Following
@methakuism Username

Bio

🫰🫣🫰🤩🤩🤩🤩🤩என்னை அறிய ஒன்றுமில்லை சார்

நான் அரசியல் அறிய துடிக்கும் ஒரு நபர் ஐயா

நீங்கள் கேக்கும் வெகுளி கேள்விகளுக்கு பதில் தர முடியாது.
தேவையான இடங்களில் மாத்திரமே ஊடக பேச்சுரிமையை எடுத்து கொள்வேன்




Clubhouse எனும் ஒரு app
அதில் நம் தமிழ் பேசும் உறவுகளின் பங்களிப்பு
01)clubhouse தேர்தலுக்கு தயாராகும் அரசியல் கட்சிகள்(ஈழம்+தமிழ்நாடு)
02)இளைஞர்கள் மத்தியில் சாதியத்தை திணிக்க முற்படும் clubhouse இடதுசாரிகள்
03)இலங்கை பல காலங்களுக்கு முன்னர் ஈழம் என அழைக்கப்பட்டது என தெரியாமல்
வாதிடும் கூட்டம்
04)மத ரீதியில் வேற்றுமைப்படுத்தும் ஒரு கூட்டம்
05)Tik tok பிரபலங்கள் எனும் பெயரில் ஒரு கூட்டம்
06) பாலின கல்வி எனும் பெயரில் ஒரு கூட்டம்
07)எப்போது எங்கு சண்டை உருவாக்கலாம் என்று ஒரு கூட்டம்
08)எப்பதான் சண்டை தொடங்கும் என்று ஒரு கூட்டம்
09)எமக்கு எதுக்கு வம்பு மூடிய அறைக்குள் இருப்பம் என்று ஒரு கூட்டம்
10)பேச வேண்டும் என்றால் ஜாதி பெயர் சொல்லி ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கள்
11)தமிழர் ஆரியர்களா? திராவிடர்களா? என்று ஒரு கூட்டம்
12)போன் நம்பர் கொடுத்து அன்பை பகிரும் ஒரு கூட்டம்
13) Moderator எனும் பெயரில் கண்டதையும் உளறும் ஆசான்கள்


இவ்வாறு பல நிகழ்வுகளை காணத்தவறிவிட்டீர்களா?
ஆம் எனில் இன்றே இணையுங்கள் clubhouse எனும் ஜனநாயக நாட்டில்
#Students Visa
#Work visa
#வெட்டி Visa
#அரட்டை Visa
Available now
Contact:- PM (ENNUM ELECTION NADAKKALLA)❤️❤️❤️

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
January 18, 2024 228 +210 +1,166.7%

Member of

More Clubhouse users