⚽Footballer | Athletic Player | Police Uniform Lover | Professional Photographer and Videographer | Designer | Editor | Pet Lover | Traveller | Bike Rider🏍️.
Reports Talk Channel Founder | Business Man | Young Entrepreneur | Social Workers | Blood Doner💉.
❤️Life is all about finding your WAY💓
❤️கனவு பெரியது, பெரியதாகச் செய்யுங்கள்
❤️சிலரிடம் சில விஷயங்கள் புரியவைக்க கஷ்டப்படுவதை விட,
சிரித்துவிட்டு கடந்து செல்வது மேல்.
❤️இரு உயிர் எங்கே
இரு உயிர்கள் சேர்ந்து
ஒரு உயிர் படைத்தது அந்த
இரு உயிர்கள் தன்
ஒரு உயிர்க்காக
உடம்பில் தெம்பிருக்கும் வரை
உழைத்தது தன் ஒரு
உயிர் உயர !
உழைப்பை பெற்று
உயர்வை கண்ட ஒரு
உயிர் இன்பமாய்
இங்கே !
உழைப்பை தந்து
உடல் இளைத்து
உண்மையான அன்பிற்காக ஏங்கும்
அந்த இரு உயிர் எங்கே !
அனாதை இல்லத்திலா !
பாதி வாழ்க்கையை உன்னுடன்
கழித்த அவர்களின் மீதி
வாழ்க்கையை அவர்களுடன் நீ
இருந்து இன்பமாய் கழிக்க வேண்டாமோ !
இன்று நீ பிள்ளை, நாளை நீயும் தாய்/தந்தை தான். என்றும் அதை நீங்கள் மறந்து விடாதீர்கள்.
Invited by: PRASANTH S
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
May 27, 2022 | 23 | -1 | -4.2% |
December 06, 2021 | 24 | -1 | -4.0% |
September 22, 2021 | 25 | -1 | -3.9% |