தந்தையும் 🏴 தம்பியும் 🔫
கவிதைகள்: inkstain77
Youtube : கவித்திரள்
*
பிடிச்சிருந்தா 'ரா'!
பிடிக்கலனா 'ஜா'!
பிடிச்சிருந்தாலும்
பிடிக்கலனாலும்,
நான் தான் இங்க 'ராஜா'!
*
Against Untouchability, But Untouchable!
வைகை மண்ணு சொல்லும் என் பேர!
புத்தகக் காதலன்!
Thamiழn! ❤️🖤
🅂🄴🅅🄴🄽 🅂🄴🅅🄴🄽(𝟬𝟳.𝟬𝟳), 🄸 🄱🄾🅁🄽 🄵🅁🄾🄼 🄷🄴🄰🅅🄴🄽!
🄰🅁🅃!🎠 🄼🅄🅂🄸🄲!🎶 🄺🄰🅅🄸🄳🄷🄰🄸!🖋
*
கிட்டாதாயின்
வெட்டென மறப்பேன்!
கீழோராயினும்
தாழ உரைப்பேன்! ❤️
*
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (௬௱௰௯ - 619). ❤️
*
IT-yum, ஐ Tea-yum என்னிரு கண்கள்!
*
ஒடம்பெல்லாம் மச்சம் வச்சி படைச்சிப்புட்டான்
மாயக்கண்ணன்-நான்
என்னப்பண்ண?
தலைமேல உள்ள ஆணவத்த இறைக்கிவச்சா
மச்சம் வரும்-வாழ்க்கையில்
உச்சம் வரும்! ❤️
*
ஏகபோக அரசர் எல்லாம்
இருக்கும் உலகிலே-இந்த
ஏகலைவன் பாட்டும் கூட
ஜெயிக்கும் நடுவிலே!
*
வறுமையில நானும்பட்ட
வலிதாங்க மாட்டாம
பேனா எடுத்தேன்,
பிரபஞ்சம் பிச்செறிஞ்சேன்!
*
உடல் கொண்ட ஆசை அல்ல
உயிர் கொண்ட ஆசை - எந்தன்
உயிர் போகும் முன்னால் வாழ்வை
வெற்றி கொள்ளுவேன்! ❤️
*
வேறென்ன என்னப்பத்தி
சொல்ல!
நான் சராசரி ஆளும்
இல்ல! ❤️
*
ஞாலம் கருதினும் கை கூடும் - அட
நானும் அவனும் ஒரு கட்சி!
காலம் அதற்கு பதில் சொல்லும் - நான்
கடலை எரிக்கும் தீக்குச்சி! ❤️
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 06, 2024 | 1,836 | +27 | +1.5% |
May 03, 2024 | 1,809 | +51 | +3.0% |
March 21, 2024 | 1,758 | +22 | +1.3% |
March 04, 2024 | 1,736 | +27 | +1.6% |
February 11, 2024 | 1,709 | +16 | +1.0% |
January 24, 2024 | 1,693 | +29 | +1.8% |
January 07, 2024 | 1,664 | +35 | +2.2% |
December 23, 2023 | 1,629 | +31 | +2.0% |
December 07, 2023 | 1,598 | +24 | +1.6% |
November 23, 2023 | 1,574 | +274 | +21.1% |