உலகத்தில் பேச படாத அம்மா "அப்பா "
உலகத்தால் பேச படாத பாசம் அப்பாவின் பாசம்
ஆம் அப்ப ஒரு அப்பாவி தான்
சுயநலம் இல்லாதவார் அப்பா
தனக்கென்று ஏதும் இல்லாமல் தனக்கான வர்களுக்காக ஏதும் செய்பவர் அப்பா
அப்பா என்றும் கண்ணுக்கு தென்படாத ஒரு நண்பன்
அம்மா உன் கை பிடித்து நடந்தேன்
அப்பா என் கை பொடித்து நடந்தார்
இரண்டும் ஒன்றுதான்
ஆனாலும் வெறுதான்
ஏதோ ஒரு சூழ்நயை அம்மாவின் கையை விட்டு விடுவேன்
எந்த ஒரு சூழ்நளையும் அப்பா என் கையை விட்டு விடமாட்டார்
கண்ணில் கோபதியும் மனதில் பாசத்தையும் கொண்டு கோமாளி பொல் நடிப்பார்
அந்த கோபம் தான் பாசம் என்று அவரும் சொல்லவில்லை
எனக்கும் புரியவில்லை
அம்மா என்னும் எழுத்துகள் அம்மக்களுக்கு பெருமை
அப்பா என்னும் எழுத்துக்கு அப்பா களால் பெருமை
அப்பா உங்களை பொல் சிறந்த அப்பா வை நான் காணவில்லை உங்களை போல என்னால் இருக்கமுடியுமா என்றால் என்னிடம் பதில் இல்லை
ஆனால் உங்கள வழியில் என்றும் நானும் நடப்பேன்
என்னோடு நான் இருக்கும் வரை உங்களோடு நானும் இருப்பேன்
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 03, 2023 | 58 | -3 | -5.0% |
October 29, 2022 | 61 | +1 | +1.7% |
July 19, 2022 | 60 | -1 | -1.7% |
June 12, 2022 | 61 | +6 | +11.0% |
May 06, 2022 | 55 | +3 | +5.8% |
March 28, 2022 | 52 | -1 | -1.9% |
January 30, 2022 | 53 | -2 | -3.7% |
December 23, 2021 | 55 | +1 | +1.9% |