யாரோ நீ யாரோ நான்...
ஏனோ சந்தித்தோம், ஏனோ சமதித்தோம்...
நட்போ காதலோ நம்மை சேர்த்தது...
தப்போ சரியோ நம்மை இர்த்தது ...
என்ன உறவோ இருத்துவிட்டு போகட்டும். கடைசி வரைக்கும் இருப்போம் உனக்காக நானும் எனக்காக நீயும்...
அருகில் இருந்தால் அரவணைத்து சொல்லிருப்பேன்.
தொலைவில் இருகிறாய். தூது அனுப்பி அழைக்கிறேன் .
மறக்க முடியாத நினைவுகள் 🖤