அழகு ❤️
சட்டென்று வீழ்ந்தேனடி
உம்மை கண்ட தருணத்திலே 😇
மனம் வியந்தேனடி தோற்றத்தை கண்ட விதத்தினிலே 😍
மேகங்களைத் திரட்டி முருக்கப்பட்ட கூந்தல்கள் 👱♀️
திகட்டாத கண்மனியின் சிவந்த மேனி
அதிலோ யான் கண்டிடாத பிரம்மன் படைத்த காவியம் 🧚♀️
ஓயாது இசைமீட்டும் அவளினது இமைகள்👁👁
நிலாவினில் நட்சத்திரம் பதித்து செதுக்கிய விழிகள் 👀
மின்னல் கள்பல கோர்த்து
வைறங் களால் தேய்து
உருக்கப்பட்ட அழகிய புண்ணகை 👄
என்னிதயத் தோடுமெட்டுப் போடும்மவள் மெல்லிய
இதழ்கள் 💋
பார்த்தேன்மெய் மறந்தேன் தரைசாய்ந் தேன்னன்று 😍🥰😇
முதல்யானும் கவிஞனானேன் 😉
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
August 25, 2023 | 15 | 0 | 0.0% |
May 27, 2022 | 15 | -2 | -11.8% |
March 11, 2022 | 17 | -1 | -5.6% |
January 13, 2022 | 18 | +3 | +20.0% |
December 06, 2021 | 15 | +1 | +7.2% |
September 22, 2021 | 14 | +4 | +40.0% |