Kathir Vel on Clubhouse

Updated: Aug 5, 2023
Kathir Vel Clubhouse
505 Followers
392 Following
@lotuskathir Username

Bio

🪔"உலகெலாம் உணர்ந்து ஓதற்கறியவன் இறைவன்"

ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?

ஆம்! முடியும்.

*"சிரமாறு உடையான்"*

1. "சிரம் மாறு உடையான்" - தலையது மாறி வேழத்தின் சிரம் அமைந்த *ஸ்ரீவிநாயகனைக்* குறிக்கும்..!

2. "சிரம் ஆறு(6)உடையான்" - ஆறு முகம் படைத்த *ஸ்ரீசுப்பிரமணியத்தைக்* குறிக்கும்..!

3. "சிரம் ஆறு உடையான்"-சிரத்தில் கங்கையைக் கொண்ட *சிவபெருமானைக்* குறிக்கும்..!

4. "சிரம் மாறு உடையான்" - சிரம் அது முன்னும் பின்னும் உள்ள நான்முகனாம்
*ஸ்ரீபிரம்மாவைக்* குறிக்கும்..!

5. "சிரம் ஆறு(river) உடையான்" - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்
*ஸ்ரீரங்கநாதரை* குறிக்கும்..!

#🇮🇳NATIONFIRST
#🚩HINDHU NATIONIST🚩
#காடுவெட்டிபாளையம் உழவர் உற்பத்தியாளர் குழுவின் நிறுவன தலைவர் 9952179309

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
August 05, 2023 505 +94 +22.9%
October 31, 2021 411 +390 +1,857.2%

More Clubhouse users