எந்த ஒரு விசைக்கும், அதற்க்கு சமமான எதிர் விசை இருக்கும். யாரிடமும் கையேந்தும் நிலை வரக்கூடாது என நினைக்கிறேன். புகழ் போதையிலிருந்து விடுபட விரும்புகிறேன். முகவரி அறியா சாமான்யவனாக இருக்க விரும்புகிறேன்.