Satisfy your soul not the society..!!
பணம், பதவி , புகழ் மீதான அதீத அக்கறை குறித்து எச்சரிக்கையாக இரு. இதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காத ஒரு மனிதனை என்றாவது ஒரு நாள் நீ சந்திக்கலாம்.
அப்போது நீ எவ்வளவு ஏழ்மையானவன்
என்று தெரிந்துகொள்வாய்.
Without music, 🎵🎶
life would be a blank to me.🚶🏽♂️