வேடிக்கை என்னவென்றால் நாம் சரியானவற்றை செய்வதில் காட்டும் சுறுசுறுப்பைவிட நாம் செய்த தவறுகளுக்கு நியாயம் கற்பிப்பதில்தான் அதிகம் சுறுசுறுப்பை காட்டுகிறோம்