Krish Raavan Rk on Clubhouse

Updated: Jun 21, 2024
Krish Raavan Rk Clubhouse
2.5k Followers
768 Following
@krishnalani_13 Username

Bio

കൃഷ് രാവണൻ
💙💙Raavan kaadhali Aanen1+1=💙
💛Uyir freaky mouly💙

Insta @krishnalani_official13

Singapen (Eelam) 🇱🇰tamizhachi
Proposal specialist💙💙

Thamizhukku thalaikanam thantha veera thamilanin thesathil raavanin varisu naan...💙💙💙💜💜💜

உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே
உறங்கிய போதும் ஒரு
கண்ணை மூடாதே....

MY FIRST DRINK IS GOLDMILK🤰🍼 (feb13🎂)

LGBTQIA ++💙💙

Ena paarthu Google dp sonna, munjilaye kuththuven,,, 😁😠😠

Chellamai oru kadhal chinnathai oru proposal with blue heart💙💙

உன் சின்ன இதழ் முத்தம் தின்னாமல்
என் ஜென்மம் வீணென்று போவேனோ?
உன் வண்ண திருமேனி சேராமால்
என் வயது பாழ் என்று ஆவேனோ?
உன் அழகு ராஜாங்கம் ஆளாமல்
என் ஆவி சிறிதாகிப் போவேனோ?
என்னுயிரே நீதானோ.?
என்னுயிரே நீதானோ...?
##R💙A💙A💙V💙A💙N##

உயிர் விட்டு போகும்
அந்த நொடியில் உன் உருவம்
முன்னாள் வரணும்.. 😢😢😢❤️💙💙

காலம் தோறும் நெஞ்சில் வாழும்
உந்தன் காதல் ஞாபங்கள் தினம் தினம்.. 2022/02/6

மரண நேரத்தில்
உன் மடியின் ஓரத்தில்
இடமும் கிடைத்தால்
இறந்தும் வாழுவேன்…💙💙


அழகான நேரம்
அதை நீதான் கொடுத்தாய்
அழியாத சோகம் அதையும்
நீதான் கொடுத்தாய் கண் தூங்கும்
நேரம் பாா்த்து கடவுள் வந்து போனது
போல் என் வாழ்வில் வந்தே ஆனாய்
ஏமாற்றம் தாங்கலை.....

கண்ணே உன்னால் என்னை கண்டேன்
கண்ணை மூடி காதல் கொண்டேன்,
பார்வை போனாலும் பாதை நீதானே
காதல் தவிர உன்னிடம் சொல்ல
எதுவும் இல்லை..... 🖤🖤🖤

Ennam pol vaazhakkai💪
Think of positive, its ur secrets of success 💪🤛❤
Ravanan rasigai nan......❤❤
❤❤

தேடல் உள்ள உயிா்களுக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்..... ❤️

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்,
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்

Little bit singing ,

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
June 21, 2024 2,554 -2 -0.1%
May 18, 2024 2,556 -5 -0.2%
April 15, 2024 2,561 +1 +0.1%
March 11, 2024 2,560 +2 +0.1%
February 18, 2024 2,558 -2 -0.1%
February 01, 2024 2,560 -3 -0.2%
January 15, 2024 2,563 +1 +0.1%
December 30, 2023 2,562 +1 +0.1%
December 14, 2023 2,561 +1 +0.1%
November 15, 2023 2,560 +1 +0.1%

Charts

Member of

More Clubhouse users