காதலின் கவிஞன் on Clubhouse

Updated: Jan 3, 2024
காதலின் கவிஞன் Clubhouse
155 Followers
76 Following
@kaadhalin_ Username

Bio

Business analyst || கவிஞன் || சுவாசிக்கும் முன் யோசியுங்கள் சுவாசம் கொடுத்த பெற்றோரை....

My signature line
"Love may be true but,person may not✌️🏻"

உயிர் வாழ வந்த வாழ்க்கையில்,
காதல் உணர்வு கொள்ளதோர் உண்டோ..
அந்த உணர்வு கொண்ட பின்,
உலகம் மறந்து திரிந்தரும் உண்டு..
உதிரம் சிந்தும் நேரத்திலும் உனை
நினைக்காத நொடி இல்லை.
நீ விட்டு சென்ற போதிலும்
இறுதியில் உனை இழந்தும் பிரிய முடிய வில்லை..





2.காதல் சொல்லும் உண்மைகளும்,
பொய்யானது அவள் சிரிப்பினில்..
உலகம் என்னும் உண்மையும் , ஊமை ஆனது அவள் சொன்ன வார்த்தையில்...
அம்மா அழைத்ததும் கேட்க வில்லை ,
அவள் அழகை ரசிக்கும் வேளையில்..
எனையும் மறந்து வீதியில் நின்றேன்...
அவள் என்னை விட்டுப்போன வேளையில்💔

Last 10 Records

if the data has not been changed, no new rows will appear.

Day Followers Gain % Gain
January 03, 2024 155 +111 +252.3%

Member of

More Clubhouse users