கூடுடைத்துப் பற; குவலயம் திரி; குன்றேறிக் கூவு; சிகரமேறிக் கூத்தாடு; உள்ளம் மகிழ உலவு; காதல் செய்; களி கொள்; நல்லன நோக்கு; அல்லன தாக்கு; வாழ்வதற்கே வாழ்க்கை!!!