❤️🔥✨⚚𝐑𝐒𝐊 𝐅𝐀𝐌♛✨❤️🔥
உன்னை பிடிக்காதவர் முன்
நி நன்றாக வாழ்வதே
உனது முதல் வெற்றி
.
.
.
.
.
.
உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது அவரது பிறப்பில்
இல்லை
அவரது குணதில் உள்ளது
.
.
.
.
.
மாற்றம் ஒன்றே மாறாதது
.
.
.
.
.
.
.
நன்மை செய் பலனை எதிர்பாராதே
.
.
.
.
.
.
எதிரியை கூட மனிது விடு
ஆனால்
துரோகியை ஒரு போதும்
மண்ணிகதே
🖤