உங்களுக்கு அமைதி உண்டாகட்டும் (Peace be upon you)
அறிதலை விட புரிதல் சிறந்தது..
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
"இயல்பாய் இரு, எப்போதும் இன்பமாக இரு"
எளிய மக்களுடன் நிற்பதே அரசியல். குடும்பம் தாண்டி சிந்திக்கும் அனைத்தும் அரசியலே. கட்சி என்பது அரசியலின் ஒரு சிறிய பாகம். மக்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் கூட நிற்பதே அரசியல். கட்சிகளுக்கு அதற்கு மேல் முக்கியத்துவம் கொடுக்க கூடாது.
எந்த கட்சியையோ தலைவரையோ அதற்கு மேல் போற்றி புகழ்ந்து வைத்தாலும் அது மனிதத்துக்கும் இயற்கைக்கும் எதிராகவே முடிகிறது.
நேர்மையான(இலஞ்சம, ஊழல் இல்லாத) மேலும் சமநிலை சமுதாயம் அமைய,
மக்களை அதிகாரப் படுத்த வேண்டும் என்பது நோக்கம்.
எனவே
அறப்போர் இயக்கம்,
தன்னாட்சி இயக்கம்,
சரணடைந்தோர் தர்ம ஸ்தாபனம்,
முகவரி பவுண்டேசன்
மற்றும்
மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக கடமையை செய்யும்
"We are your voice"
இயக்கத்தில் இயங்கி கொண்டு இருக்கிறேன்.
Invited by: Muralikrishnan C
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
January 23, 2024 | 502 | +82 | +19.6% |
November 28, 2022 | 420 | +6 | +1.5% |
August 03, 2022 | 414 | +1 | +0.3% |
June 27, 2022 | 413 | +5 | +1.3% |
May 21, 2022 | 408 | +10 | +2.6% |
April 12, 2022 | 398 | +63 | +18.9% |
January 07, 2022 | 335 | +22 | +7.1% |
November 30, 2021 | 313 | +24 | +8.4% |
October 22, 2021 | 289 | +32 | +12.5% |
September 15, 2021 | 257 | +155 | +152.0% |