I am Hemanth kumar, Want to learn more and try to practice best in it... An extreme NATIONALIST...
A Writer
An entrepreneur
Right wing ideologist
SWAYAM SEVAK
------------------------------------------------------
ஆர் எஸ் எஸ் ஒரு அறிமுகம்,
பாரத சமுதாயம் தொடர் அடிமையிலிருந்து மீள பாரதியர்கள் யாவரும் ஆண்ம பலம் பெறுவது ஒன்றே தீர்வு என டாக்டர் ஜி எண்ணினார். ஆண்ம பலம் என்பது, தன்னையறிதல், சுயவரலாறின் பலம் நமக்குள் ஒரு விதமான நம்பிக்கையை அதிகரிக்கும். ஒரு வகையான உளவியல் மாற்றம் ஒவ்வொருவருக்குள்ளும் நடைபெற வேண்டும் என சிந்தித்தார். அதன் விளைவாக ஒரே விதமான சிந்தனாவாதிகள் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரமாவது சந்தித்து பேச வேண்டும் என்கிற கருத்துருவாக்கத்தை, பயிற்சியை தொடங்கினார். இன்று அது மிகப்பெரிய ஆலமரமாகி, கம்பீரமாக நிற்கிறது.
பாகிஸ்தான், பாரதத்தின் மீது போர் தொடுத்த போது, போர்க்களத்தில் பாரதிய இராணுவத்திற்கு உதவிய ஒரே NGO ஆர் எஸ் எஸ், இத்தனைக்கும் அப்போதைய பிரதமரால் இருமுறை தடைசெய்யப்பட்ட இயக்கம், அரசு வேண்டுகோள் விடுக்க, ஸ்வயம்சேவகர்கள் போர்க்களத்தில் நின்றார்கள். அதன்பிறகு நடந்த பாரத குடியரசு தினவிழாவில் பங்கெடுத்த ஒரே இயக்கம் ஆர் எஸ் எஸ்.
மற்றொரு ஸ்வாரஸ்யமான சம்பவம், மஹாத்மா அவர்கள் ஆர் எஸ் எஸ் கேம்பிற்கு விஜயம் செய்தது. 1934ல் வாத்ராவில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் ஷாகாவுக்கு வருகை தந்து, ஸ்வயம்சேவகர்களை பாராட்டினார். யார், எந்த ஜாதி என்ற எந்தவிதமான அடையாளமும் இருந்ததைக் கண்டு பெருமிதம் கொண்டார். மேலும் ஸ்வயம்சேவகர்களின் ஒழுக்கம் கண்டு வியந்தார். தான் காங்கிரஸ் அமைப்பை எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனை செய்தேனோ, அப்படி உள்ளது ஆர் எஸ் எஸ் எனப் பாராட்டினார்.
ஒரு ஸ்வயம்சேவகனாக பெருமை கொள்கிறேன். பாரத் மாதா கி ஜெய்.
____________________________________________
நானொரு பெருமை மிகு ஹிந்து. எல்லா மதங்களையும் என்னால் நேசிக்க முடியும். ஆனால் என் வாழ்வியல் தர்மம் சனாதனமாகவே இருக்கும்.
----------------------------------------------------
Facebook book id :- https://www.facebook.com/Omnamashivaayaa
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 19, 2023 | 271 | +2 | +0.8% |
January 31, 2023 | 269 | +2 | +0.8% |
September 30, 2022 | 267 | -1 | -0.4% |
August 09, 2022 | 268 | +1 | +0.4% |
July 03, 2022 | 267 | -3 | -1.2% |
May 27, 2022 | 270 | -5 | -1.9% |
April 19, 2022 | 275 | -2 | -0.8% |
March 11, 2022 | 277 | +1 | +0.4% |
January 13, 2022 | 276 | +2 | +0.8% |
October 28, 2021 | 274 | +239 | +682.9% |