...செந்தூர் முளைகட்டிய சத்துமாவு....
...தரமே தாரக மந்திரம்...
Manufacturing sprouted health mix in a traditional form. We never ever compromise on our quality.
உற்பத்தி செய்யும் முறை:
குறிப்பிட்ட சில பொருட்களை முளைப்பு கட்டி, அவை நன்கு முளைத்த பின், 3 முதல் 4 நாட்கள் நன்கு உலர்த்தி, பிறகு வீட்டு முறையில் நன்கு வறுத்து, கல்லினால் ஆன அரவை இயந்திரத்தில் அரைத்து, நாங்களாகவே பேக்கிங் செய்து விற்பனை செய்து வருகின்றோம்.
பயன்படுத்தும் முறை:
➡️ ஒரு டம்ளர் தண்ணீரில் முக்கால் ஸ்பூன் செந்தூர் முளைகட்டிய சத்து மாவை சேர்த்து, (சாதாரண தண்ணீரில்) 'நன்கு கட்டி இல்லாமல்' கரைத்துக் கொள்ள வேண்டும்.
➡️ பிறகு மூன்று முதல் நான்கு முறை நன்கு கொதிக்க வைக்கவும்.
பிறகு நாட்டு சர்க்கரை (அல்லது உப்பு) சேர்த்துக் கொள்ளவும்.
➡️ தேவையிருப்பின் பால் சேர்த்துக்கொள்ளலாம்.
➡️ மிதமான சூட்டில் அருந்துவது கூடுதல் சுவை சேர்க்கும்.
செந்தூர் சத்து மாவின் பயன்கள் :
✅ உடல் புத்துணர்வு ஏற்படும்,
✅ உடல் வலிமை கூடும்,
✅ பசித் தன்மை அதிகரிக்கும்.
யார் யார் உபயோகிக்கலாம் :
✔️ கர்பிணிப் பெண்கள்,
✔️ குழந்தைகள்,
✔️ பெரியவர்கள்,
✔️ சர்க்கரை நோய் உள்ளவர்கள்,
மற்றும் அனைவரும்.
எங்களின் சிறப்பம்சங்கள்:
☑️ பதப்படுத்த தேவையான ரசாயன பொருட்கள் இன்றி உற்பத்தி செய்தவை,
☑️ சர்க்கரை இன்றி உற்பத்தி செய்தவை.
https://www.facebook.com/Vel-Murugan-Health-Mix-111681347682258/
Whatsapp no--9952470946
https://wa.me/message/YHSHNNBU4O2MG1
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
September 28, 2023 | 48 | +3 | +6.7% |
September 30, 2022 | 45 | +1 | +2.3% |
July 03, 2022 | 44 | -1 | -2.3% |
May 27, 2022 | 45 | +2 | +4.7% |
April 19, 2022 | 43 | +3 | +7.5% |
March 11, 2022 | 40 | +2 | +5.3% |
December 07, 2021 | 38 | +1 | +2.8% |