𓄂Gousikan᭄ on Clubhouse

Updated: Oct 20, 2023
𓄂Gousikan᭄ Clubhouse
309 Followers
225 Following
@gousikdhara Username

Bio

🤍மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று..👨‍👧

நான் காத்து நின்றேன்
காலங்கள் தோறும்
என் ஏக்கம் தீருமா..

நான் பார்த்து நின்றேன்
பொன் வானம் எங்கும்
என் மின்னல் தோன்றுமா..

தண்ணீராய் மேகம் தூறும்
கண்ணீர் சேரும்
கற்கண்டாய் மாறுமா..👨‍👧👨‍👧🖤


எனக்கான வரிகள்🤍

உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்

ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ…..
மறுபிறவி வேண்டுமா….🖤

மிகவும் பிடித்த வரிகள்🤎
நடைபாதை விளக்கா
காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை
அழிப்பதற்கு🤎 உனக்காக காத்திருப்பேன் ஓ….ஹோ
உயிரோடு பாா்த்திருப்பேன் ஓ….ஹோ
போகாதே போகாதே🤎🤎


🇮🇳

Member of

More Clubhouse users