|| ✒️📑🖌️ ||
~மெய்நிகர் உலகில் எனக்கும் பங்குண்டு..
~சில கிறுக்கல்களுக்கு சொந்தக்காரன்..
~தமிழ் மேல் தீராக் காதல்
~Google சொல்லும் #linesofgoha
*எனக்கும் கற்பனை
கொஞ்சம் குறைவு..
தமிழில் தானெனை
மிஞ்சும் செலவு..
கூட்டம் பேசுமெல்லா
கதைக்கும் - கவியெல்லா
மறக்கும் மதி அல்லா
மக்கும் நான் அல்லோ..
தண்ட சோறுக்கு நானும்
வெந்த சோறுக்கு நாயும்
உலகம் பாக்கணும்
யாருனு கேக்கணும்
நானுனு சொல்லணும்
பேரது தெரியணும்
கண்ணில் பட்டால் - அது
மனதைத் தொட்டால்
அதற்கும்
கொஞ்சம் கிறுக்குமென்
நெஞ்சம் - கிறுக்கும்கூட..
இன்னும் சொல்ல ஒன்னும் இல்ல..
நானும் செல்ல அம்மா பிள்ள..
|| ✒️📑🖌️ ||
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
October 04, 2023 | 69 | 0 | 0.0% |
August 28, 2022 | 69 | +1 | +1.5% |
June 15, 2022 | 68 | +2 | +3.1% |
May 09, 2022 | 66 | +6 | +10.0% |
March 31, 2022 | 60 | +6 | +11.2% |
February 02, 2022 | 54 | +4 | +8.0% |
December 26, 2021 | 50 | +1 | +2.1% |