Export Help Center on Clubhouse

Updated: Oct 13, 2023
Export Help Center Clubhouse
473 Followers
0 Following
@export.talks Username

Bio

16.5 years as Exporter🏆& 7.5 years as Genuine Export Mentor🥇

கற்றலினும் புரிதல் நன்று®
Export Help Center®
Apt Exim®
Eco Flames®
EXIMPRO®

வியாபாரம் எளிமையாக செய்துவிடலாம், அனைத்தும் இலவசமாகவே கிடைத்துவிடும், நோகாமல் அடுத்தவரின் உழைப்பின் மூலமோ, பரிந்துரைப்பின் மூலம் சம்பாதித்துவிடலாம், மற்றவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி சாதித்துவிடலாம் என்று எண்ணி பல மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்.

Referral Business என்ற பெயரிலும், Online Home Based Business என்ற பெயரிலும், இணைய வர்த்தகம் என்ற பெயரிலும், இன்னும் எண்ணற்ற பெரிய பெரிய மோசடிகளிலும் மக்கள் தங்களின் நேரத்தையும், பணத்தையும், வியாபாரத்தையும், வாழ்க்கையையும் தொலைத்து நிற்கதியாய் நிற்பவர்களின் எண்ணிக்கை தான் அதிகம்.

மக்களை முட்டாளாக்கி MARKETING பண்ணும் நபர்கள் கொஞ்சம் என்னிடமிருந்து தள்ளி நில்லுங்கள்.

"அறியாமை நொறுக்கு, அறிவை பெருக்கு" - EHC சதீஸ் (இதுவே என்னுடைய தாரக மந்திரம்)

முழு நேர சமூக சிந்தனையாளன் கிடையாது... ஆனாலும் சமூகத்தின் மேல் அக்கறை கொண்டவன்.

இன்றைய ஏற்றுமதியாளர்களிடமிருந்து இயற்கை🌾விவசாயப் பொருட்களை காக்கும் கடமையை கொண்டவன்.

🌱ORGANIC🌿பொருட்களை எடுத்து வெறும்💰பணத்திற்காக அடுத்த நாட்டிற்கு விற்கும் அவல நிலை மாறினால் தான் - நம் வருங்கால சந்ததியினரை WAX COATED🍎பழங்களிடமிருந்தும், PAINT பூசிய🍆காய்கறிகளிடமிருந்தும், PLASTIC🍚கலவையை கொண்ட பொருட்களிடமிருந்தும் காக்க முடியும்.

YouTube Channel👉🏻: export.talks
Instagram Page👉🏻: export.talks

Monday to Friday - 💯% Free Export Online DEMO Live Class available for Export Beginners.

📞 or 📩 Mrs. Rekha Yogesh - 8489078889 for getting your ZOOM meet ID.

So far created more than 250+ Young Real-Time Exporters from TamilNadu, Sri Lanka, Singapore, Malaysia, Kuwait, Dubai and few more too…

“அறியாமை நொறுக்கு அறிவை பெருக்கு” - EHC சதீஸ்

60+ Days Live Export Online Practice and Real Facts Behind Export Business via ZOOM meet. For more details, contact, Mrs. Rekha Yogesh - 8489078889

“உன் வியாபாரத்தில் நீ மூழ்கவில்லை என்றால்
உன் வியாபாரம் மூழ்கிவிடும்” - EHC சதீஸ்

For Free Online Export Live Demo Class👇🏻
Mrs. Rekha Yogesh - 8489078889

For Export Doubts👇🏻
Mr. Sathish - 9994093965

“வியாபாரத்தில் தடுமாறிப் போகலாம் - ஆனால் தடம் மாறிப்போகக்கூடாது” - EHC சதீஸ்

We are exporting 13 different products to more than 45+ countries with 80 different Brand Names.

And we are creating Real-Time Exporters (not just as an Export License Holder - but doing their Own Export Shipments) by giving 100% Practical Export Business ONE TO ONE Online Live Training.

To know more about us:
http://madurai.exporthelpcenter.co.in

Member of

More Clubhouse users