செய் அல்லது செத்து மடி
studying MA.PhD(TAMIL)
Mango city
Cry on May31
My favorite songs 🎶Nejinele Nejinele🎶
My crush subi🥰
U1 Addictedஅ
ரௌத்திரம் பழகு ...✍️
📖 என்னைக் குனிர்ந்துப் பார் உன்னை நான் தலை நிமிர்ந்து நடக்க வைக்கிறேன்....🚶
ஆடுகிற ஆட்டமும்🕺🕺🕺🕺🕺🕺🕺 ஓடுகிற ஓட்டமும் 🏃🏃🏃🏃🏃🏃🏃
ஒரு நாள் ஓயும் போது..............☝️ கூடுகிறக் கூட்டம் தான் சொல்லும் நீ யாரென்பதை.........❓
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையது எதை இழந்தாய்? எதற்காக அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு!
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு
எதை நீ எடுத்துக்கொண்டாயோ,அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை நீ கொடுத்தாயோ,அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள் வேறொருவருடையதாகும்.
இந்த மாற்றம் உலக நியதியாகும்..!
*அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது...*
*அவ்வையார்* ...
கொடிது.. கொடிது...
இயற்கையாய் இழப்பது கொடிது...
அதனினும் கொடிது தன்னால் தானே இழப்பது...
இன்றைய தலைமுறை நம் உயிர்,உடல், உறுப்புகளின், மதிப்பறியா வீரம் என்று நினைத்து தன்னை ஊனப்படுத்திக் கொள்கிறது....
இயற்கையின் படைப்பில் நம் ஒவ்வொரு உறுப்பும் ஒர் உன்னதம்..
ஒர் அதிசயம்...
if the data has not been changed, no new rows will appear.
Day | Followers | Gain | % Gain |
---|---|---|---|
June 20, 2024 | 36 | +6 | +20.0% |
July 15, 2023 | 30 | +14 | +87.5% |
August 22, 2022 | 16 | -1 | -5.9% |
January 27, 2022 | 17 | -1 | -5.6% |
December 20, 2021 | 18 | +7 | +63.7% |