என் இரு விழிகளும் கலங்கி நான் பார்த்த விழிகள் அது நீ பார்த்த விழிகள் கார்குழல் கண்களால் கயவர்களை கவர்ந்த கயல்விழியே!!! உன் கண்களில் இருந்து வடியும் கண்ணீர் கூட பல கவிதைகள் கூறும்!!